உள்ளூர் செய்திகள்

கும்பாபிஷேகம்.

சின்னாளபட்டி: சின்னாளபட்டி வடக்கு தெருவில் உண்ணாமுலை சமேத அண்ணாமலையார், மகா பிரத்யங்கிரா தேவி, சரபேஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. காப்பு கட்டுதலுடன் துவங்கிய விழாவில் கணபதி ஹோமம், கோபூஜை, நவக்கிரக ஹோமம், மூலிகை வேள்வியுடன் யாகசாலை பூஜைகள் நடந்தது. கடம் புறப்பாட்டை தொடர்ந்து கும்பங்களில் புனித நீர் ஊற்றப்பட்டது. மூலவருக்கு சிறப்பு அலங்காரத்துடன் மகா தீபாராதனை நடந்தது. ஆன்மிக சொற்பொழிவு, அன்னதானம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை