உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / விளக்கேற்றும் நிகழ்ச்சி

விளக்கேற்றும் நிகழ்ச்சி

ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் சக்தி மகளிர் கலை அறிவியல் கல்லுாரியில் இளங்கலை, முதுகலை இறுதி ஆண்டு மாணவிகளுக்கு விளக்கேற்றும் விழா நடந்தது. தமிழ் துறை உதவி பேராசிரியர் கோகிலமீனா வரவேற்றார். தாளாளர் வேம்பணன் தலைமை வகித்தார். கல்லுாரி முதல்வர் தேன்மொழி, சக்தி செவிலியர் கல்லுாரி முதல்வர் ஜானகி தேவி, சக்தி கல்வி குழும ஆலோசகர் குப்புசாமி முன்னிலை வகித்தனர். ஈரோடு வெள்ளாளர் மகளிர் கல்லுாரி முன்னாள் முதல்வர் சுசீலா, தமிழ் துறை உதவி பேராசிரியர் மலர்விழி பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !