உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்..

வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்..

பழநி: ஓசூரில் வழக்கறிஞர் வெட்டி தாக்கப்பட்டதை கண்டித்து பழநி வழக்கறிஞர் சங்கம் சார்பில் தலைவர் அங்குராஜ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. நேற்றும்,இன்றும் வக்கீல்கள் கோர்ட் பணியிலிருந்து விலகி இருப்பதாக தெரிவித்துள்ளனர். செயலாளர் கலை எழில்வாணன் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ