உள்ளூர் செய்திகள்

தலைவர்கள் தினவிழா

திண்டுக்கல்: திண்டுக்கல் கிழக்கு மாவட்ட சிவாஜி கணேசன் மன்றம் சார்பில் வல்லபாய் படேல் பிறந்ததினம், இந்திரா 40 வது நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. மன்ற பொறுப்பாளர் சரவணன் தலைமை வகித்தார். பொருளாளர் சந்துரு முன்னிலை வகித்தார். செயற்குழு உறுப்பினர் அருணகிரி பொதுச்செயலாளர் காளிதாஸ், மகளிரணி தலைவி சுசிலாராணி பங்கேற்றனர். செயலாளர் பத்மனாபன் நன்றி கூறினார். பேரவை நிறுவனர் வைரவேல் ஏற்பாடுகளை செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ