உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / சட்ட விழிப்புணர்வு முகாம்

சட்ட விழிப்புணர்வு முகாம்

நத்தம்: கோவில்பட்டி துரைக்கமலம் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் சட்ட பணிகள் குழு சார்பாக சட்ட விழிப்புணர்வு முகாம் நடந்தது. மாவட்ட குற்றவியல் நீதித்துறை நடுவர் ஆப்ரின்பேகம் தலைமை த வகித்தார். மாவட்ட உரிமையியல் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி திரிவேணி, வழக்கறிஞர்கள் சங்க தலைவர் சேக் சிக்கந்தர் பாட்சா, செயலாளர் செந்தில்குமார் முன்னிலை வகித்தனர். உதவி தலைமை ஆசிரியர் பாக்கியம் கலந்து கொண்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை