உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / தென்னை மரத்தை தாக்கிய மின்னல்

தென்னை மரத்தை தாக்கிய மின்னல்

பழநி: பழநி மதீனா நகர் பெரிய பள்ளிவாசல் அருகே இம்ரான்கான் சொந்தமான இடத்தில் தென்னை மரம் உள்ளது. நேற்று மாலை திடீரென மின்னலுடன் இடி இடித்தது. இதில் மின்னல் தாக்கியதில் தென்னை மரம் தீப்பற்றி எரிந்தது. தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !