உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / ஏர்வால்வு தொட்டியில் கவிழ்ந்த லாரி

ஏர்வால்வு தொட்டியில் கவிழ்ந்த லாரி

வேடசந்துார் : வேடசந்துார் நவாமரத்துபட்டியில் வீடு கட்டும் பணிக்காக லாரியில் செம்மண் கொண்டு வரடிரைவர் லாரியை பின்னோக்கி ஓட்டியுள்ளார். அப்போது காவிரி கூட்டு குடிநீர் திட்ட குழாய்கேட் வால்வு தொட்டி மீது ஏறியதில் லாரியின் ஒரு பக்க சக்கரம் தொட்டிக்குள் சென்றதால் லாரி கவிழ்ந்தது. லாரி டிரைவர் தப்பினார். மண் அள்ளும் இயந்திரம் மூலம் லாரி மீட்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ