உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / சிறுவர்களுக்கு பரவும் மெட்ராஸ் ஐ

சிறுவர்களுக்கு பரவும் மெட்ராஸ் ஐ

நத்தம் : மாவட்டத்தில் சில நாட்களாக வெப்பம் அதிகரித்துள்ளது. மெட்ராஸ் ஐ பாதிப்பு அதிகரித்துள்ளது. ஒருவரிடம் இருந்து மற்றவர்களுக்கு எளிதில் பரவக்கூடியது வேகமாக பரவுகிறது. தவிர்க்க மருத்துவ முகாம் நடத்த வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி