உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / கேமரா உடைத்தவர் கைது

கேமரா உடைத்தவர் கைது

வடமதுரை : மோர்பட்டி நாடுகண்டனுாரை சேர்ந்த குமார் 52, செல்வம் 50. இருவர் இடையே இடப்பிரச்னை உள்ளது. இந்நிலையில் குமார் வீட்டில் உள்ள கண்காணிப்பு கேமராவை செல்வம் தரப்பினர் உடைத்ததால் தகராறாக மாறியது. இரு தரப்பு புகாரில் 6 பேர் மீது வழக்கு பதிந்த போலீசார் செல்வத்தை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி