உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / கேமராவை உடைத்தவர் கைது

கேமராவை உடைத்தவர் கைது

பழநி; பழநி நகர் முழுவதும் போலீஸ் சார்பில் பல்வேறு பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதில் சாமி தியேட்டர் அருகே பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவை ராஜாஜி சாலையை சேர்ந்த பாலமுருகன் 45, அடித்து உடைத்தார். பழநி டவுன் போலீசார் அவரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி