உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / ஆபாச மெசேஜ் அனுப்பியவர் கைது

ஆபாச மெசேஜ் அனுப்பியவர் கைது

திண்டுக்கல்; திண்டுக்கல் ஆர்.எம்.காலனியை சேர்ந்தவர் ஹரிஹரசுதன். மதுபோதை மறுவாழ்வு மையத்தில் ஊழியராக வேலை செய்கிறார். இவரின் மனைவி பிரியங்கா 26. இவருக்கு மறுவாழ்வு மையத்தின் நிறுவனரான அறிவுத்திருக்கோவில் பகுதியை சேர்ந்த ரத்தினம் 50, ஆபாசமான மெசேஜ்களை அலைபேசி வாட்ஸ் ஆப் வழியாக அனுப்பி உள்ளார். திண்டுக்கல் மேற்கு போலீசார் ரத்தினத்தை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை