உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / டூவீலரில் இருந்து தவறி விழுந்தவர் பலி

டூவீலரில் இருந்து தவறி விழுந்தவர் பலி

இடையகோட்டை: சின்னக்கம்பட்டியை சேர்ந்தவர் முருகேசன் 56. மே 27 ல் தனது டூவீலரில் மார்க்கம்பட்டி -சின்னக்காம்பட்டி ரோட்டில் சென்றார். கூட்டுறவு வங்கி அருகே வந்தபோது மண்குவியலில் டூவீலர் சறுக்கி கீழே விழுந்ததில் காயமடைந்தார். கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த முருகேசன் நேற்று முன்தினம் இறந்தார். இடையகோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி