உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / சரக்கு வாகனம் மோதி பலி

சரக்கு வாகனம் மோதி பலி

கோபால்பட்டி:கோபால்பட்டி இந்திரா நகரை சேர்ந்தவர் சின்னச்சாமி மனைவி காளியம்மாள் 65. வடுகபட்டி பிரிவு பகுதியில் சாலையை கடக்க முயன்ற போது எதிரே வந்த சரக்கு வாகனம் மோதி இறந்தார். சாணார்பட்டி எஸ்.ஐ., வேலுச்சாமி விசாரிக்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !