மேலும் செய்திகள்
அம்மன் கோயில்களில் பவுர்ணமி வழிபாடு
07-Oct-2025
வடமதுரை: வடமதுரை ரயில்வே ஸ்டேஷன் ரோட்டில் இருக்கும் மகாசக்தி மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் செப்டம்பரில் நடந்தது. 48 நாட்கள் தினமும் சிறப்பு வழிபாடுகள் நடந்த நிலையில், நேற்று மண்டல பூஜை நடந்தது. அர்ச்சகர்கள் சீனிவாசன், கோவிந்தம்மாள், தாமோதரன் தலைமையிலான குழுவினர் நடத்தினர். ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
07-Oct-2025