மேலும் செய்திகள்
செய்திகள் சில வரிகளில்.... திண்டுக்கல்
23-Jul-2025
திண்டுக்கல்: கிழக்கு மாவட்ட சிவாஜி கணேசன் மன்றம் சார்பில் சுப்பிரமணிய சிவா நுாற்றாண்டு நினைவேந்தல் குருபூஜை, திலகரின் 170 வது ஜெயந்தி அனுசரிக்கப்பட்டது. மாநகர் இளைஞர் பிரிவு தலைவர் மாரிச்செல்வம் முன்னிலை வகித்தார். செயற்குழு உறுப்பினர் அருணகிரி வரவேற்றார். மன்ற ஒருங்கிணைப்பாளர் நவரத்தினம் ,பா.ஜ., ரமேஷ்பாஸ்கர் பேசினர். நிர்வாகி நாகரத்திரபாண்டி நன்றி கூறினார். ஏற் பாடுகளை வைரவேல் செய்தார்.
23-Jul-2025