உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / மாதர் சங்கம் ஆர்ப்பாட்டம்

மாதர் சங்கம் ஆர்ப்பாட்டம்

திண்டுக்கல்: தீபாவளியை முன்னிட்டு ரேஷன் கடைகளில் தரமான பொருட்கள் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திண்டுக்கல்லில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் சுமதி தலைமை வகித்தார். மாநில செயலாளர் ராணி, மாவட்ட செயலாளர் பாப்பாத்தி, மாவட்ட நிர்வாகிகள் வனஜா, சுமதி, மாவட்டக்குழு உறுப்பினர்கள் நிறைமதி,பாக்கியம் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி