உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / மருத்துவ முகாம் துவக்கம்

மருத்துவ முகாம் துவக்கம்

குஜிலியம்பாறை: குஜிலியம்பாறையில் நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம் நடந்தது. எம்.எல்.ஏ., காந்திராஜன் தலைமை வகித்தார். தி.மு.க., ஒன்றிய செயலாளர் சீனிவாசன், பேரூராட்சி தலைவர் பழனிச்சாமி முன்னிலை வகித்தனர். வட்டார மருத்துவர் இளங்கோ வரவேற்றார். மாவட்ட சுகாதார அலுவலர் அனிதா பேசினார். பி.டி.ஓ.,கற்பகம், பாளையம் பேரூராட்சி செயல் அலுவலர் பாஸ்கரன், வட்டார மருத்துவர் பொன் மகேஸ்வரி, தி.மு.க., நிர்வாகிகள் கதிரவன், சவுந்தர், சம்பத், பொன் சுப்பிரமணி, முன்னாள் ஊராட்சி தலைவர் ராஜகோபால் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி