உள்ளூர் செய்திகள்

மருத்துவ பரிசோதனை

பழநி: பழநி முருகன் கோயில் நிர்வாக ஊழியர்களுக்கு மதுரை மருத்துவக் கல்லூரி துளிர் அமைப்பு, டாக்டர் தர்மராஜ் தலைமையில் மூன்று கண் மருத்துவர்கள் உட்பட 15 பேர் கொண்ட டாக்டர் குழுவினர் பரிசோதனை செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ