உள்ளூர் செய்திகள்

வணிகர் தின விழா

ஒட்டன்சத்திரம்: ஹந்து வியாபாரிகள் நலச்சங்க வணிகர் தின விழா ஒட்டன்சத்திரத்தில் கொண்டாடப்பட்டது. பஸ் ஸ்டாண்ட் முன்பு நடந்த விழாவில் வ.உ. சிதம்பரனார் படத்திற்கு மாலை அணிவிக்கப்பட்டது. அமைப்புச் செயலாளர் சேகர், நிர்வாகிகள் கருப்புசாமி, நாகராஜ், ஹரி, கனகராஜ், செல்வம், பழனிச்சாமி மாரிமுத்து, மாருதிராஜா, கணேசன், சீனிவாசன், ஆறுமுகராஜ், அறிவழகன் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை