உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / மினி பஸ்கள் பறிமுதல்

மினி பஸ்கள் பறிமுதல்

திண்டுக்கல்: திண்டுக்கல் வட்டார போக்குவரத்து அலுவலர் கண்ணன், ஆய்வாளர் சண்முகஆனந்த் தலைமையிலான அதிகாரிகள் எம்.வி.எம்.,கல்லுாரி அருகே வாகன சோதனை மேற்கொண்டனர். அதிகமான பயணிகளுடன் படிக்கட்டுகளில் கல்லுாரி மாணவர்கள் தொங்கியப்படி வந்தனர். இதை தொடர்ந்து 3 மினி பஸ்களையும் பறிமுதல் செய்து அபராதம் விதித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ