உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / தாடிக்கொம்பு கோயிலில் கண்ணாடி மாளிகை

தாடிக்கொம்பு கோயிலில் கண்ணாடி மாளிகை

திண்டுக்கல்: தாடிக்கொம்பு சவுந்தரராஜா பெருமாள் கோயிலில் பெருமாள் தாயார் கண்ணாடி மாளிகை புதிதாக அமைய உள்ளது. இம்மாளிகை பிப்.17ல் பக்தர்கள் பார்வைக்காக திறக்கப்பட உள்ளது. இனி பக்தர்கள் கண்ணாடி மாளிகை தரிசனம் செய்யலாம். ஏற்பாடுகளை அறங்காவலர் குழு தலைவர் விக்னேஷ் பாலாஜி செய்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ