உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / பச்சை கிளிகள் பறிமுதல் தாய் மகன் கைது

பச்சை கிளிகள் பறிமுதல் தாய் மகன் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல்லில் பச்சைக்கிளி விற்பனை செய்த தாய், மகன் கைது செய்யப்பட்டதோடு 8 பச்சைக்கிளிகள் பறிமுதல் செய்யப்பட்டது.திண்டுக்கல்லில் வன பாதுகாப்பு படை , சிறுமலை வன சரகத்தினர் இணைந்து ரோந்து பணியில் ஈடுபட்டனர் அப்போது பச்சை கிளிகளை வேட்டையாடி திண்டுக்கல் தங்கம் லாட்ஜ் அருகே விற்பனைக்காக வைத்திருந்த தாராபுரத்தை சேர்ந்த கல்பனா ,மகன் பாண்டி இருவரையும் கைது செய்தனர். 8 பச்சை கிளிகள், கிளிகள் பிடிக்க வைக்கப்பட்டிருந்த கூண்டுகள், வலைகள் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி