உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / மாதர் சங்கம் ஆர்ப்பாட்டம்

மாதர் சங்கம் ஆர்ப்பாட்டம்

திண்டுக்கல்: மத்திய அரசு சிலிண்டர் விலையை ரூ. 50 உயர்த்தியதை கண்டித்து திண்டுக்கல் தலைமை தபால் அலுவலகம் முன்பு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் பாப்பாத்தி தலைமை வகித்தார். மாநில செயலாளர் ராணி, மாவட்ட பொருளாளர் பாண்டியம்மாள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை