நாடார் உறவின் முறை கூட்டம்
திண்டுக்கல் : ஹிந்து நாடார் உறவின்முறை நிர்வாக குழுக் கூட்டம் தலைவர் பாண்டி தலைமையில் நடந்தது. செயலாளர் மகேந்திரன் கணக்குகளை சமர்பித்தார். சித்திரை திருவிழாவை சிறப்பாக நடத்துவது குறித்து முடிவு எடுக்கப்பட்டது.