உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / நத்தம் ஸ்டேஷன் முற்றுகை

நத்தம் ஸ்டேஷன் முற்றுகை

நத்தம்: விளாம்பட்டியை சேர்ந்தவர் லெட்சுமணன் 48. இவரது மனைவி சங்கீதா 35. பிப்.7 ல் ஏற்பட்ட குடும்ப தகராறில் சங்கீதாவை லெட்சுமணன் தம்பி சுரேஷ் வெட்டி கொன்றார்.சுரேஷ் கைது செய்யப்படாததால் ஆத்திரமடைந்த சங்கீதாவின் உறவினர்கள், கிராம மக்கள் நத்தம் போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். - இன்ஸ்பெக்டர் சிவராமகிருஷ்ணன் உள்ளிட்ட போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினார். நடவடிக்கை எடுப்பதாக கூறியதையடுத்து கலைந்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி