உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / நத்தம் விஸ்வநாதன் ஆய்வு

நத்தம் விஸ்வநாதன் ஆய்வு

பழநி: பழநி பஸ் ஸ்டாண்ட் மயில் ரவுண்டான பகுதியில் செப். 7 ல் அ.தி.மு.க., பொதுச்செயலாளர் பழனிசாமி பிரசாரம் செய்ய உள்ளார். இந்த இடத்தை முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் ஆய்வு செய்தார். எம்.ஜி.ஆர்., மாநில இளைஞரணி துணைச் செயலாளர் ரவிமனோகரன், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் குப்புசாமி, வேணுகோபாலு, நகர செயலாளர் முருகானந்தம், முன்னாள் எம்.பி., குமாரசாமி, மாவட்ட இளைஞரணி செயலாளர் அன்வர்தீன் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ