மேலும் செய்திகள்
தபால் நிலையத்தில் கொடி விற்பனை
14-Aug-2025
பழநி: தபால்துறை சார்பில் தபால் துறை ஊழியர்கள் தேசியக்கொடி எந்தி நகரில் ஊர்வலம் வந்தனர். போஸ்ட் மாஸ்டர் சித்ரா துவங்கி வைத்தார். நகரின் முக்கிய வீதிகள் ஆன தாராபுரம் ரோடு, வேல் ரவுண்டானா, திண்டுக்கல் ரோடு, மயில் ரவுண்டானா ஆர் எப் ரோடு கான்வென்ட் ரோடு வழியாக மீண்டும் தபால் நிலையம் வந்தடைந்தனர்.
14-Aug-2025