உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / தேசிய விளையாட்டு தினம்

தேசிய விளையாட்டு தினம்

திண்டுக்கல்: தேசிய விளையாட்டு தினத்தை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்ட ஹாக்கி வீரர்கள் நல்வாழ்வு சங்கத்தின் சார்பில் ஒரு வீட்டுக்கு ஒரு விளையாட்டு வீரரை உருவாக்க வேண்டும் என்ற துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது. மாவட்ட தலைவர் மனிதநேயம் ஞானகுரு பிரசுரங்கள் வினியோகித்தார். ந ஹாக்கி வீரர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டது. வள்ளிநாயகி ஸ்போர்ட்ஸ் அகாடமி செயலாளர் ஆனந்த், மாவட்ட ஸ்கேட்டிங் சங்க செயலாளர் ராஜகோபால், மாவட்ட ஹாக்கி விளையாட்டு வீரர்கள் சங்க உதவி செயலாளர் சேசுராஜ் கலந்துகொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை