உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / பணியாளர்களுக்கு புத்தாடை

பணியாளர்களுக்கு புத்தாடை

வேடசந்துார்: வேடசந்துார் ஒன்றியத்தில் உள்ள 22 ஊராட்சிகளில் 200 க்கு மேற்பட்ட துாய்மை பணியாளர்கள் உள்ளனர். இவர்களுக்கு கலெக்டர் சரவணன் தீபாவளி புத்தாடை, இனிப்பு வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை