உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் /  என்.எஸ்.கிருஷ்ணன் பிறந்தநாள் விழா

 என்.எஸ்.கிருஷ்ணன் பிறந்தநாள் விழா

திண்டுக்கல்: கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனின் பிறந்த நாளை முன்னிட்டு திண்டுக்கல் - வத்தலகுண்டு ரோட்டில் உள்ள அவரின் சிலைக்கு எம்.பி., சச்சிதானந்தம் மாலை அணிவித்து மரியாதை செய்தார். தமிழக கலை இலக்கிய பண்பாட்டு மையத்தின் மாநிலத்தலைவர் சகாயசெல்வராஜ் தலைமை வகித்தார். பேராசிரியர்கள் ஸ்ரீபாலசுந்தரி, சேரிவாணன், மா.கம்யூ., மாவட்ட செயலாளர் பிரபாகரன் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை