உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் /  சத்துணவு ஊழியர்கள் போராட்டம்

 சத்துணவு ஊழியர்கள் போராட்டம்

திண்டுக்கல்: சத்துணவு அங்கன்வாடி ஊழியர்களுக்கு சிறப்பு பென்சனாக ரூ.6 ஆயிரத்து 750 அகவிலைப்படியுடன் வழங்க வேண்டும். ரூ.19 ஆயிரத்து 500 காலமுறை ஊதியம், உதவியாளர்களுக்கு ரூ.15 ஆயிரத்து 700ம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு - அங்கன்வாடி பணியாளர்கள் ஊராட்சி ஒன்றிய அலுவலக ரோட்டில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்10 நாட்களாக தொடரும் போராட்டம் நேற்று தொடர்ந்தது. மாவட்டத் தலைவர் இந்திரா , மாவட்ட நிர்வாகி தமிழ்செல்வி, மகாலட்சுமி உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை