உள்ளூர் செய்திகள்

முதியவர் பலி

நத்தம்: சேர்வீடை சேர்ந்தவர் தில்லைநடராஜன் 75. நேற்று காலை தாலுகா அலுவலகம் அருகில் சாப்பாடு வாங்கி விட்டு சாலையை கடக்க முயன்றார். அப்போது முரளி 36, ஒட்டி வந்த கார் மோதியது.இதில் முதியவர் பலியானார். நத்தம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை