ஒருவர் பலி
பழநி, : காந்தி ரோட்டில் தனியார் வீடு கட்டடப் பணியில் தர்மபுரி மாவட்டம் நல்லாம்பள்ளியைச் சேர்ந்த வேலுச்சாமி 30, பணிபுரிந்தார்.பணியின் போது தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து இறந்தார். பழநி டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.