உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / ரயில்வே சப்வே திறப்பு

ரயில்வே சப்வே திறப்பு

ஒட்டன்சத்திரம், : பாரத் அம்ரித் திட்டத்தின் கீழ் ஒட்டன்சத்திரம் குழந்தை வேலப்பர் கோயில் அருகே ரயில்வே சப்வே துவக்கி வைக்கப்பட்டது. இதை காணொலி காட்சி மூலம் பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைத்தார். ரயில்வே அதிகாரிகள் பீமாசரன், சத்யா, பா.ஜ., பொதுக்குழு உறுப்பினர் செந்தில்அண்ணாமலை, ஊராட்சி தலைவர் சக்திவேல் கலந்துகொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ