உள்ளூர் செய்திகள்

பஞ்சமி வழிபாடு

சாணார்பட்டி: வளர்பிறை பஞ்சமியையொட்டி கம்பிளியம்பட்டி வரசித்தி வாராஹி அம்மன் கோயிலில் உலக நன்மை வேண்டி சிறப்பு யாகபூஜை நடந்தது. முன்னதாக அம்மனுக்கு திரவிய அபிஷேகம், மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்தனர். தேங்காயில் தீபமேற்றி வழிபாடு செய்தனர். வேண்டுதல் நிறைவேறிய பக்தர்கள் காணிக்கை செலுத்தினர். அன்னதானம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை