உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / தைப்பூச தேரோட்டத்தில் பங்கேற்றோர்

தைப்பூச தேரோட்டத்தில் பங்கேற்றோர்

பழநி: பழநி முருகன் கோயில் தைப்பூச திருவிழா தேரோட்டத்தில் பழநி, எம்.எல்.ஏ, செந்தில்குமார், கந்த விலாஸ் செல்வகுமார் நவீன்விஷ்ணு, நரேஷ் குமரன், கண்பத் கிராண்ட் உரிமையாளர் ஹரிஹரமுத்து அய்யர், செந்தில்குமார், சரவணப் பொய்கை கந்தவிலாஸ் பாஸ்கரன், நிகால்விஷ்ணு, வி.பி.எஸ் கிராண்ட் ஹோட்டல் பெரியசாமி, பழநிபாலாஜி கருத்தரித்தல் மைய இயக்குனர் செந்தாமரைச்செல்வி, சுவாமி விலாஸ் முருகேசன், ஆனந்த விலாஸ் முனியாண்டி,ஜெயலட்சுமி, பா.ஜ., தேசிய செயற்குழு உறுப்பினர் திருமலைசாமி, நோட்டரி வழக்கறிஞர்கள் முத்துச்செல்வன், வீரக்குமார், முன்னாள் அரசு வழக்கறிஞர்கள் கணேசமூர்த்தி, வழக்கறிஞர் ஜெயராமன், கான்ட்ராக்டர் நேரு, முன்னாள் நகராட்சி உறுப்பினர் அ.தி.மு.க., தங்கராஜ், எஸ்.ஆர்.எம்., கம்ப்யூட்டர் பாலாஜி, கல்பனா கூல் டிரிங்க்ஸ் மாரிமுத்து, சுகந்த விலாஸ் சந்திரா, மாசி மலை சிற்பக் கலைக்கூடம் நாகராஜன், பார்த்திபன், அடிவாரம் சின்னப்ப கவுண்டர் காபி பார் மணிகண்டன், எம்.ஜி.எஸ் பழமுதிர்சோலை ஓம் சக்தி செல்வம். நகர மன்ற உறுப்பினர்கள், திண்டுக்கல், தேனி, மதுரை மாவட்ட மண்டல திட்டக்குடி உறுப்பினர் காளீஸ்வரி, பாஸ்கரன் பாப்பி கம்யூனிகேஷன் செபாஸ்டின், விசாகன் ஜுவல்லரி துர்காராம், காயத்ரி திண்டுக்கல் பி.எஸ்.என்.ஏ., பொறியியல் கல்லுாரி முதன்மை தலைவர் ரகுராம், அக்யுதா பப்ளிக் பள்ளி செயலர்கள் மங்கள்ராம், காய்த்ரிமங்கள்ராம், பி.ஆர்.பி., மஹால் உரிமையாளர்கள் ராமலிங்கம், ராமசுப்ரமணியம், பி.என்.சி., தர்மசாஸ்தா டிரஸ்ட் தலைவர் லோகநாதன், செயலர் அழகர்சாமி, நிர்வாகஸ்தர் சிவராம், நாகல்ஷீரடிபாபா சாய்முருகன், ஸ்ரீராம் உட்பர்னிச்சர் கோபாலகிருஷ்ணன், அரசன் ரியல் எஸ்டேட் சண்முகம், கிங் செராமிக்ஸ் பரிமளநாதன், தேவாரம் லயன்ஸ் சங்கம் பவுன்ராஜ், பேராசிரியர்கள் ராஜவர்மன், ராஜேஸ்வரி, அமோகம் நிர்வாக இயக்கனர் ஜெயராமன், டாக்டர் பெருமாள், செல்வராணி, இ.என்.பி., அறக்கட்டளை குழும தலைவர் பழனிச்சாமி, பிரசாந்த், ஜி.டி.என்., கல்லுாரி தாளாளர் ரத்தினம், இயக்குனர் துரை, காமராஜர் மெட்ரிக் பள்ளி இயக்குனர்கள் நரசிங்கசக்தி, அமுதா, ஜெயலட்சுமி, முருகன், ராமலிங்கம், நிர்வாக அதிகாரி அகிலன், முதல்வர் லதா, ஜெம் லயன்ஸ் சங்க தலைவர் ரவிசந்திரன், உட்லேண்ட் பர்னிச்சர்கள் அருணு , அஸ்வின், இதம் கிளினிக் காளிதாஸ், ஆர்.கே.டெக்கரேட்டர்ஸ் வேலு, ஸ்ரீவேலவன் டிரேடர்ஸ் லட்சுமணன், ஸ்ரீவாசவி தங்கமாளிகை ரவி, ஸ்ரீசரண், ஸ்கை யோகமாஸ்டர் மதிவாணன், செந்துார் ஆதவன் தங்கம், பாலு, பிரேம் ஸ்டுடியோ ராஜா, ஆர்.ஆர். பியூட்டி கேர் பிரபாகரன், ரேகா, ஏ1 ரிலாக்ஸ் சுப்ரமணி, வேதா யோக இன்டர்நேஷனல் அகாடமி கமலக்கண்ணன், முத்து பைண்டிங் சந்திரசேகரன், பத்திர எழுத்தர் ஜெயக்குமார், ஏ.கே.வி., வித்யாலயா முதல்வர் வழக்கறிஞர் செல்வம், கேட்கே கம்யூட்டர்ஸ் இயக்குனர்கள் சரவணன், கவிதா பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி