உள்ளூர் செய்திகள்

மயில் இறப்பு

குஜிலியம்பாறை:பாளையம் வெள்ளப்பாறை மெயின் ரோடு அருகே 2 வயது மதிக்கத்தக்க பெண் மயில் இறந்து கிடந்தது. அப்பகுதி மக்கள் அய்யலுார் வனத்துறையினருக்கு தகவல் தந்தனர். அங்கு சென்ற வனத்துறை ஊழியர்கள் மயிலை மீட்டு உடற்கூறு பரிசோதனைக்காக கொண்டு சென்றனர். மயில் இறந்ததற்கான காரணம் குறித்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !