மேலும் செய்திகள்
மயில் உடல் ஒப்படைப்பு
08-Nov-2024
திண்டுக்கல்; தாம்பரத்திலிருந்து நாகர்கோவில் செல்லும் அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று திண்டுக்கல் வந்தது. இதன் இன்ஜினில் சிக்கி பெண் மயில் இறந்தது. ரயில்வே போலீசார் அதை மீட்டு வனத்துறையிடம் ஒப்படைத்தனர்.
08-Nov-2024