உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / ஆட்டோகளுக்கு அபராதம்

ஆட்டோகளுக்கு அபராதம்

வடமதுரை : வடமதுரையில் வேடசந்துார் மோட்டார் வாகன ஆய்வாளர் சண்முக ஆனந்த், ஊழியர்கள் குழு திடீர் ஆய்வு நடத்தியது. உரிய ஆவணங்கள், விதிமுறைகளை மீறி செயல்பட்ட 6 ஆட்டோ, 3 குடிநீர் சப்ளை வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை