உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / துணை முதல்வர் நடைபயிற்சி செல்பி எடுத்து மகிழ்ந்த மக்கள்

துணை முதல்வர் நடைபயிற்சி செல்பி எடுத்து மகிழ்ந்த மக்கள்

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்திற்கு 2 நாள் சுற்றுப்பயணமாக வந்த துணை முதல்வர் உதயநிதி, அக். 8 ல் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் அனைத்துத்துறை அலுவலருடன் ஆய்வுக்கூட்டம், கட்சி பூத் கமிட்டி கூட்டத்தில் பேசினார். அன்று இரவு திண்டுக்கல்லில் தங்கிய அவர், நேற்று (அக். 9) ஆர்.எம்.,காலனி, நேருஜி நகர், திருச்சி ரோடு, பழநி ரோடு பகுதிகளில் நடைப்பயிற்சி மேற்கொண்டார். அப்போது அவருடன் பொ துமக்கள், கல்லுாரி பள்ளி மாணவர்கள் , வேலைக்கு செல்வோர், கூலி தொழிலாளர்கள் செல்பி, குரூப் போட்டோ எடுத்தனர். அப்போது மகளிர் உரிமைத்தொகை ஆயிரம் சரியாக வருகிறதா என கேட்டதோடு குறைகளையும் கேட்டறிந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை