உள்ளூர் செய்திகள்

மரக்கன்றுகள் நடவு

வடமதுரை: மோர்பட்டி ஊராட்சியில் உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு நடந்த கிராம சபை கூட்டம் ரெட்டியப்பட்டியில் நடந்தது. கூட்டம் முடிந்ததும் உள்ளாட்சி தினத்தை நினைவூட்டும் வகையில் அங்கிருந்து நான்கு வழிச்சாலை வரை இரு புறமும் 100 மரக்கன்றுகள் நடப்பட்டன. மாவட்ட செயற் பொறியாளர் சக்தி முருகன் துவக்கி வைத்தார். ஒன்றிய உதவி பொறியாளர் மணிகண்டன், ஊராட்சி செயலாளர் குமரவேல் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை