உள்ளூர் செய்திகள்

உறுதிமொழியேற்பு

திண்டுக்கல், : திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் மனித உரிமைகள் தின உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி நடந்தது. கலெக்டரின் நேர்முக உதவியாளர் கோட்டைக் குமார் உறுதிமொழி வாசிக்க அனைத்து அரசு அலுவலர்களும் உறுதிமொழியேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !