மேலும் செய்திகள்
நல்லுார் கோவிலில் உழவாரப்பணி
01-Jul-2025
நத்தம் : நத்தம்- கோவில்பட்டி கைலாசநாதர்- செண்பகவல்லி அம்மன் கோயிலில் உலக சிவனடியார்கள் கூட்டமைப்பு சார்பில் உழவார பணிகள்நடந்தது. மூலவர் சன்னதி, விநாயகர், முருகன், பைரவர், தட்சிணாமூர்த்தி, நாகம்மாள் உள்ளிட்ட அனைத்து சன்னதிகளிலும் தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்யப்பட்டது. கோயில் வளாகத்தில் கிடந்த குப்பைகள், பிரகாரத்தில் இருந்த செடி,கொடிகள் அகற்றபட்டது.
01-Jul-2025