உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / போக்சோ வழக்கில் தொழிலாளிக்கு ஆயுள்

போக்சோ வழக்கில் தொழிலாளிக்கு ஆயுள்

திண்டுக்கல் : நிலக்கோட்டை அருகே பச்சமலையன் கோட்டை பகுதியை சேர்ந்தவர் கூலித்தொழிலாளி செல்லப்பாண்டி 52. தோழிகளுடன் விளையாடி கொண்டிருந்த 11 வயது சிறுமியை ஆலமரத்தின் மறைவுப்பகுதிக்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். ஒட்டன்சத்திரம் போலீசார் செல்லப்பாண்டியனை கைது செய்தனர். இதன் வழக்கு திண்டுக்கல் மாவட்ட போக்சோ நீதிமன்றத்தில் நடந்தது. செல்லப்பாண்டியனுக்கு ஆயுள் தண்டனை, ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி சத்தியதாரா தீர்ப்பளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை