உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / போலீசார் விழிப்புணர்வு

போலீசார் விழிப்புணர்வு

வத்தலக்குண்டு : வத்தலக்குண்டு போக்குவரத்து போலீசார் சார்பில் ஹெல்மெட் விழிப்புணர்வு கொடுக்கப்பட்டது. ஹெல்மெட் அணிந்து டூவீலர் ஒட்டி வந்தவர்களுக்கு மரக்கன்றுகள் இனிப்புகளை டி.எஸ்.பி., செந்தில்குமார், எஸ்.ஐ. ஷேக் அப்துல்லா வழங்கினர். டூவீலர் ஒட்டி வந்தவர்களுக்கு ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து டி.எஸ்.பி. செந்தில்குமார் விளக்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை