உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / போலீஸ் செய்திகள்... கார் மோதி முதியவர் பலி

போலீஸ் செய்திகள்... கார் மோதி முதியவர் பலி

ஒட்டன்சத்திரம்: அரவக்குறிச்சி சரளப்பட்டியை சேர்ந்தவர் நல்லசாமி 87. டூவீலரில் தாராபுரம் ரோடு மேம்பாலம் அருகே சென்ற போது கார்மோதி இறந்தார். ஒட்டன்சத்திரம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !