உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / போலீஸ் செய்திகள் ... கடன் பிரச்னையால் தற்கொலை

போலீஸ் செய்திகள் ... கடன் பிரச்னையால் தற்கொலை

நத்தம் : குடகிப்பட்டியை சேர்ந்தவர் அர்ஜூனன் 46 .இவரது மனைவி சித்ரா 40. கணவர் சென்னையில் டிரைவராக வேலை பார்த்து வருவதால் அம்மா வீட்டில் இருந்தார். சித்ரா அதிகளவு கடன் வாங்கியிருந்தார். இதை அவரது தாய் கண்டித்துள்ளார். மன உளைச்சலில் இருந்த சித்ரா நேற்று முன்தினம் இரவு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சேலையால் துக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். நத்தம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி