உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / போலீஸ் செய்திகள் பஸ்சில் ஏறிய பெண் காயம்

போலீஸ் செய்திகள் பஸ்சில் ஏறிய பெண் காயம்

வேடசந்துார்: இடையகோட்டை மக்கள் நகரை சேர்ந்தவர் முருகன் மனைவி கூலி தொழிலாளி ரஞ்சிதம் 60. வேடசந்துார் நவமரத்துப்பட்டி பஸ் ஸ்டாப்பில் ஒட்டன்சத்திரம் செல்வதற்காக அரசு டவுன் பஸ்சில் ஏறினார். டிரைவர் உண்டார்பட்டி ஜோசப் வேகமாக எடுத்ததால் கீழே விழுந்த ரஞ்சிதம் காயமடைந்தார். ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டார். வேடசந்துார் போலீசார் விசாரிக்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி