மேலும் செய்திகள்
கஞ்சா விற்ற பெண் கைது
15-Apr-2025
நத்தம்: பிள்ளையார்நத்தம் பகுதி பெட்டிகடையில் புகையிலைப் பொருட்களை விற்ற அதே பகுதியை சேர்ந்த ரமேைஷ 52, கைது செய்த நத்தம் போலீசார் 10 புகையிலை பாக்கெட்களை பறிமுதல் செய்தனர். இதுபோல் நத்தம் பஸ் ஸ்டாண்ட் பெட்டிக்கடையில் புகையிலை பொருட்களை விற்பனை செய்த ராக்காச்சிபுரத்தை சேர்ந்த வெங்கடேைஷ 23, கைது செய்த போலீசார் அவரிடமிருந்து 8 புகையிலை பாக்கெட்களை பறிமுதல் செய்தனர்.
15-Apr-2025