மேலும் செய்திகள்
மாவட்டத்தில் குடியரசு தினவிழா கொண்டாட்டம்
27-Jan-2025
கொடைக்கானல் : ஏரிச்சாலை சிறுவியபாரிகள் உரிமை பாதுகாப்பு முன்னேற்ற சங்கத்தின் சார்பில் பொங்கல் விழா நடந்தது. நகராட்சி தலைவர் செல்லத்துரை, துணைத் தலைவர் மாயக்கண்ணன், முன்னாள் நகராட்சி தலைவர் ஸ்ரீதர், அ.தி.மு.க., நகர துணை செயலர் ஜாபர் சாதீக், மாவட்ட பிரதிநிதி பாரூக், தொழில்நுட்ப பிரிவு செயலர் பாலசுப்ரமணி, விடுதிகள் உரிமையாளர் சங்கத் தலைவர் அப்துல்கனிராஜா, பா.ஜ., மாவட்ட துணைத்தலைவர் மதன்குமார் உள்ளிட்ட அனைத்து கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அன்னதானமும் நடந்தது.
27-Jan-2025